எம்மைப்பற்றி

மௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார், பைக் மற்றும் மொபைல் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்களை தமிழில் வழங்கும் இந்தியாவின் மிகப்பெரிய தளம் இது ஆகும். இந்த தளத்தில் உள்ள தகவல்கள்.

மௌவல் ஆட்டோமொபைல்ஸ்
கார் மற்றும் பைக்குகளின் தொழில்நுட்பத் தகவல்கள், சிறப்பு அமைப்புகள், ஷோரூம் விலை விவரங்கள்,ஆன் ரோடு விலை விவரங்கள், வசதிகள், வேரியன்ட் விவரங்கள் மற்றும் கார் மற்றும் பைக்குகளின் ஒப்பீடு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள தெளிவாகப் பட்டியல் இடப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் மாடல்கள், வரலாற்று தகவல் சுவாரசியங்கள், ஆட்டோ மொபைல் துறை சார்பான செய்திகள் மற்றும் ஆட்டோ மொபைல் துறை அன்றாடும் நடைபெறும் நிகழ்வுகள் ஆகியவை தெளிவாக தமிழில் தெரிந்து கொள்ள மௌவல் தளம் உதவி புரியும்.

மௌவல் செய்திகள்
இந்த தளத்தில் தமிழகம், இந்தியா, சினிமா,விளையாட்டு மட்டும் உலகம் சார்ந்த அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.

மேலும் மௌவல் செய்திகள் தளத்தில் உங்கள் கவிதை, கதை, கட்டுரை மேலும் உங்கள் ஊரில் நடைபெறும் செய்திகள், உங்கள் சுற்றுபுறத்தில் உள்ள குறைகள் ஆகியவற்றை நீங்களும் எழுத info@mowval.com என்ற இணைய முகவரிக்கு உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் சேர்த்து எழுதி அனுப்புங்கள். குறிப்பாக நீங்கள் அனுப்பும் உங்கள் ஊரில் நடைபெறும் செய்திகளும் உங்கள் சுற்றுபுறத்தில் உள்ள குறைகளும் பல நிலைகளில் உறுதிப்படுத்திய பிறகே வெளியிடப்படும் அதனால் உங்கள் பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி ஆகியவற்றை தெளிவாக அனுப்பவும்.

மௌவல் டாப்10
மௌவல் டாப் டென் இணையதளமானது ,பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் ஒன்று முதல் பத்தாக வரிசைப்படுத்தி தொகுத்து வழங்குகிறது.

இதில் விளையாட்டு,வணிகம், தொழில்நுட்பம் , சுகாதாரம் , பொழுதுபோக்கு,சிறந்த மனிதர்கள்,ஆச்சர்யபடுத்தும் விஷயங்கள் என அனைத்தையும் பட்டியலிடுகிறது.அதோடு ,உலகத்தில் நடைபெறும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் தளமாக விளங்குகிறது.

மௌவல் பொன்மொழிகள்
மௌவல் பொன்மொழிகள் தளத்தில் உலகில் உள்ள பிரபலமான மனிதர்களின் பொன்மொழிகள் தமிழில் கிடைக்கும்.