தமிழ்
English
முகப்பு
இலக்கியம்
செய்திகள்
தமிழகம்
இந்தியா
உலகம்
சினிமா
விளையாட்டு
மருத்துவம்
ஆசிரியர்
ஆட்டோமொபைல்
கார்கள்
செய்திகள்
புதிய மாடல்
வரவிருக்கும் மாடல்
கம்பெனிகள்
வகைகள்
பைக்குகள்
செய்திகள்
புதிய மாடல்
வரவிருக்கும் மாடல்
கம்பெனிகள்
வகைகள்
சுவாரஸ்யம்
செய்திகள்
பொன்மொழி
Latest
Category
Shortcuts
செய்திகள்
வாகன செய்திகள்
Interesting Auto News
பொன்மொழி
Home
Quotes
பொன்மொழிகள்
அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையினால் அல்ல; விடாமுயற்சியால் தான் - ஜேம்ஸ் ஆலன்
சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியை ஈட்டுகின்றனர் - பெர்னாட்ஷா
புறக்கணிப்பு என்ற நோய்க்கு மருந்தே கிடையாது. எனவே யாரையும் அலட்சியப் படுத்தாதீர்கள் - இங்கர்சால்
அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை. சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும் - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
உடலையும் உள்ளத்தையும் வருத்தாமல் பிரம்மாண்டமான எதிர்காலத்தை உங்களால் உருவாக்க முடியாது - ஜே.கே
உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது, அப்படி உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமல் போகும் - டாக்டர். அம்பேத்கர்
எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே; யாரையும் ஒதுக்காதே; உன் பணியை ஊக்கத்துடன் செய்! - அரவிந்தர்
ஒருபோதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு; அது நாம் செய்யும் நற்செயலே - மேட்டர்லிங்க்
நெருப்பு தங்கத்தைப் புடமிடுகிறது; துன்பம் மனிதனைப் புடமிடுகிறது - செனேகா
பிறர் மிகைப்படுத்தி கூறுவதற்குமுன் உன் குற்றத்தை ஒப்புக்கொள் - அரிஸ்டாட்டில்
உன்னை நீ மன்னிப்பதைப்போல் மற்றவர்களையும் நீ மன்னித்துவிடு - ஜான்சன்
உன் விடுதலைக்காக நீ எதையும் செய்வாய் என்பதை உன் எதிரிக்கு புரிய வைப்பதன் மூலமே உனக்கு விடுதலை கிடைக்கும் - மால்கம் எக்ஸ்
எதையும் நம்பிக்கையுடன் தாங்குபவன் இறுதியில் வெற்றியடைவான் - பெர்னியஸ்
நம்பிக்கையும் அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால்; இவ்விரண்டையும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும் - ரஸ்கின்
நீ சிறிய செயல்களுக்கு உண்மையுள்ளவனாக இருந்தால் பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம் - இயேசு
அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை. சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை படைக்க முடியும் - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
View more Quotes
Search Your New Vehicle
Not Clear? view
All Cars
(Or)
All Bikes
New Models
மாருதி சுசுகி Sப்ரெஸ்ஸோ
3,69,000 முதல்
ரெனோ ட்ரைபர்
4,95,000 முதல்
சுசுகி ஜிக்சர் SF 250
1,70,655 முதல்
சுசுகி ஜிக்சர் SF
1,09,870 முதல்
Famous Quotes
View All