ஆசிரியர் விவரம்

பெயர் அலையரசன் ச
தொலைபேசி +91 8072540590
Social Media
Email alaiyarasan@mowval.com
பெயர் நவீன் குமார் மு
தொலைபேசி +91 9710410808
Social Media
Email naveenkumar@mowval.com
பெயர் குமரிநாடன் ரு
தொலைபேசி +91 9500612859
Social Media
Email kumarinadan@mowval.com
பெயர் சதிஷ் குமார் சு
தொலைபேசி +91 9043889370
Social Media
Email sathishkumar@mowval.com
பெயர் உதயா மு
தொலைபேசி -
Social Media -
Email udhaya@mowval.com

தினசரி செய்திகள்

15 Aug 2025 12:23 pm

விடுதலைநாள் வாழ்த்துக்கள்! இன்றைய நாளை கொண்டாடுவதற்கு, இன்றைய நாளுக்கு நாம் வைக்க வேண்டிய தலைப்பு: விடுதலை நாள்

ஒட்டுமொத்த இந்தியாவும் நாவலந்தேயம் என்கிற தலைப்பில், தமிழினத்திற்கு சொந்தமாக இருந்த ஆண்டுகள் பல்லாயிரம்.

பிராமண வருகைக்குப் பின்பு, பேரளவு பிராமணிய மலைப்பில் தமிழினத்தில் பற்பல குழுக்கள் புதுப்புதுமொழிகளை உருவாக்கிக் கொண்டு புத்தினங்களாக பிரிய நாவலந்தேயம்...

18 Jul 2025 06:04 pm

இன்று தமிழ்நாடு நாள்! தமிழ்நாடு அரசின், தமிழ்வளர்ச்சித்துறை மூலமாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5127: 

தமிழ்நாடு நாள் என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய அரசு ஏற்க மறுத்து வந்தது. 

ஆனால் இக்கோரிக்கை...

29 Apr 2025 08:09 am

ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? வந்தவினா, தந்தவிடை வரிசையில்

வந்தவினா:

ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? அவர் செய்த தவறுகளா அல்லது விதியின் விளையாட்டா?

தந்தவிடை:

இதுவரை, இன்பம் துன்பம் என, உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது மட்டுமே.

உங்கள் கேட்பு: உங்கள்செயல், உங்கள் எண்ணம், உங்கள் பேச்சு மற்றும்...

14 Apr 2025 08:35 am

5127வது தமிழ்த்தொடராண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப்புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியேழை வரவேற்பதற்கும், தமிழில் இருந்து கொண்டிருப்பதால், தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிற உலகளாவிய தமிழ்மக்களை வாழ்த்துவதற்குமானது இந்தக் கட்டுரை.

இந்தக் கட்டுரை பதிவிடும் நடப்புத் தமிழ்க்காலம்:

00தற்பரை, 
05நாழிகை, 
41விநாழிகை

11 Apr 2025 10:06 am

பிறப்பு! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:
ஒவ்வொருவரும் அவரின் பெற்றோரின் மறுபிறப்பாக பிறக்கிறார். இருந்தாலும் அவர் தனியொரு கூட்டு எண்ணிக்கை என்கிற காரணம் பற்றி அவர் தனித்துவமானவரே.

பொருத்தமான கட்டுரை:

மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு என்றால் என்ன? கடந்த பிறவியில் நாம் என்னவாகப் பிறந்தோம்? என்று வேறொரு களத்தில்...

28 Mar 2025 07:13 am

ஐந்திரம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

ஐந்திரம் என்கிற பொருள்பொதிந்த தமிழ்ச்சொல்லின் சமஸ்கிருதத் திரிபே பிரபஞ்சம்.
பிர என்றால் பெரிய பஞ்சம் என்றால் ஐந்து.
நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்கள் தான்தோன்றியாக உருவானவைகளே எனினும் அவைகள் இயற்;கையின் முதலாவது அல்ல.
இயற்கையின் முதலாவது இடமும் காலமுமே...

27 Mar 2025 08:53 am

பெயரேஅடையாளம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

பெயரே அடையாளம் என்பதை ஒன்வொரு குழந்தையும் புரிந்து கொள்ளும் வகைக்கு சொந்த மொழியில் மட்டுமே அந்தப் பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும்.

பொருத்தமான கட்டுரை:

தாய்மொழி (எண்ணமொழி) உங்கள் முதலாவது உடைமை என்பதால், தாய்மொழியில் பெயர்சூட்டப்பட்டவர்கள் 'உடைமை இயல்புக்கு'...

27 Mar 2025 08:37 am

புலமைஆதாயம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

அடுத்த இனத்தின் எந்த செய்திக்கும் ஒரு புலமை ஆதாயத்தை நம் சொந்த உழைப்பில் எடுத்து அந்த இனத்திற்குப் பகிர்ந்தளிக்கும் கடவுள்.

பொருத்தமான கட்டுரை: 

புலமைஆதாயம் என்றால் என்ன? அதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? கடவுள் எனக்கு புலமைஆதாயத்தை வழங்க நான் என்ன செய்ய வேண்டும்?...

27 Mar 2025 08:34 am

நோக்கம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

நாம் யாராலும் படைக்கப்படவில்லை; தான்தோன்றியாக உருவானோம் என்கிற காரணம் பற்றி, தொடர்ந்து வளர்தலும், உருவாக்குதலுமே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

பொருத்தமான கட்டுரை:

மனித வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என்ன என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு...

28 Mar 2025 10:16 am

'மந்திரம்' நூல்அறிமுகம்

'மந்திரம்' நூல்அறிமுகம்

பதிப்புரை:

உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம். என்பதை இந்த நூலின் அடிப்படையாக்கியுள்ளார்...

08 Jan 2025 06:03 pm

நாவலந்தேயம்

தமிழ்முன்னோர், நாவலந்தேயம் என்கிற சொல்லில் பொதித்துள்ள பொருளை, உலகினருக்குத் தெளிவுபடுத்தும் வகைக்கு, மௌவல் செய்திகள் ஆசிரியர் பக்கத்தில், பல கட்டுரைகளை நான் வடித்துக் கொடுத்திருக்கிறேன். அனைத்துக் கட்டுரைகளையும் ஒரே இடத்தில் பட்டியல் படுத்தி, நாவலந்தேயம் என்கிற சொல்லை கலைக்களஞ்சிய நோக்கில் இணையப்படுத்தும் நோக்கத்திற்காக ...

29 Dec 2024 12:13 pm

பிறப்பொழுக்கம் தொலைக்க, பிள்ளைகளுக்கு களம் அமைத்துத்தரும் பேரளவு தமிழ்ப் பெற்றோர்

பிறப்பொழுக்கம் என்றால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. பிறப்பொழுக்கம் என்கிற சொல்லை சிறப்பாகக்  கொண்டிருக்கிற ஒரு திருக்குறளை எடுத்து, அந்தக் குறள் தெரிவிக்கும் பொருள் அடிப்படையில் இந்த வினாவிற்கு விடை...

23 Dec 2024 05:41 pm

மூத்த தமிழறிஞர்களுக்கு முடிசூட்டு விழா-02

கல்லக்குறிச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நிகழ்த்தும் மூத்த தமிழறிஞர்களுக்கு முடிசூட்டு விழா-02 என்கிற நிகழ்ச்சியின் அழைப்பை, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழ்நாடு அரசின், தமிழ்வளர்ச்சித்துறை கண்ட தமிழ்த்தொடராண்டு-5124அணி. தமிழறிஞர். இல.இரவி...

18 Jan 2025 07:56 am

இன்று

இயற்கையின் அனைத்துள்ளும் மறைந்திருக்கிற நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளைப் பற்றிய அறிவு இயல்அறிவு (சயின்ஸ்).
நான்மறைகள் இயங்கும், நிலம், நீர், தீ, காற்று விசும்பு என்கிற ஐந்திரங்ளில் ஐந்தாவதான விசும்பைப் பற்றிய கணிப்பு

15 Dec 2024 01:03 pm

தாய்மொழி பெருமையை மாண்பு பதக்கமாக அணிய வேண்டும்! ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள்

30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126: 

இந்தியாவின் பன்முக மொழி மரபைக் குறிக்கும் வகையிலும், பாவலர். சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11) நினைவுகூரும் வகையிலும் டிசம்பர் 4 முதல் 11 வரை ஒரு கிழமைக்கால கொண்டாட்டமான இந்திய மொழிகள் விழா அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளிலும் நடைபெற்றது. 'மொழிகளின் மூலம்...

13 Nov 2024 11:41 am

திருப்பூர் மாவட்டக் கருவூலப் பணிப்பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! செம்பணியைப் பாராட்டி மகிழ்கிறோம்

அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகையை, பயனாளிகளுக்கு காலத்தே கிடைக்கும் வகைக்கு, செம்பணியாற்றியுள்ள, தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலக பணிப்பொறுப்பாளர்களுக்கும், செம்பணிச்செம்மல்களின் முதலாவது அலுவலகம் தங்கள் அலுவலகமே என்று நிறுவியுள்ள திருப்பூர் மாவட்டக் கருவூலப் பணிப்பொறுப்பாளர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும்...

23 Oct 2024 07:09 am

தமிழ்வளர்ச்சித் துறையின் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம்

தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் திட்டச் செயல்பாடுகளை உலகத் தமிழ்மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் திட்டங்கள் வரிசையில் என்று, மௌவல் வெளியிட இருக்கும் தொடர் கட்டுரைகளில், இது முதலாவது கட்டுரை ஆகும்.

06,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

தமிழைத்...

21 Oct 2024 07:09 am

நாடு தருகிறது, கடவுள்!

04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

சொந்தமொழி அடையாளத்தை பேணுகிற 
சின்ன சின்ன மொழிகளுக்கு எல்லாம்
நாடு இருக்கிறது.

சொந்த மொழி அடையாளத்தை பேணாத
தமிழினத்திற்கும்
சொந்த மொழியே இல்லாத 
பிராமண இனத்திற்கும் 
சொந்தமாக நாடு இல்லை.

சொந்த மொழி அடையாளம்...

20 Oct 2024 04:08 pm

தமிழர் வீரவிளையாட்டு

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

தமிழர்களால் நீண்ட நெடுங்காலமாக விளையாடப்படும் வீரவிளையாட்டு கபடி. சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்றும் இந்த விளையாட்டை அழைப்பர்.

ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டிற்கு அணியமாகும்;; பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக தமிழர்களால் விளையாடப்பட்டு வருகிறது.

இவ்விளையாட்டு...

20 Oct 2024 10:10 am

தமிழ்நாட்டுத் திரையுலகை கலக்கிய இருபது நடிகர்கள்! ஒவ்வொருவரும் நடித்த முதல் படம்

தமிழ்நாட்டை திரையுலகம் மூலமாக கலக்கிய நடிகர்கள் யாரெல்லாம் என்பது நமக்கு நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் நடித்த முதல் படம் எது? என்பது நமக்கு நினைவில் இருக்காது. அதை நினைவில் மீட்டி மகிழும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

20. பிரபு