ஆசிரியர் விவரம் - உதயா

பெயர் உதயா மு
தொலைபேசி -
Social Media -
Email udhaya@mowval.com

Releated News

17 Mar 2024 08:26 am

நாவலந்தேய நாடாளுமன்ற தேர்தல் தமிழ்த்தொடராண்டு:5126 (2024)

கூகுள் மொழிபெயர்ப்பில் INDIA (இன்டியா) என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு ஹிந்தி மொழி பெயர்ப்பைக் கேட்டால் பாரத் (भारत) என்று வருகிறது. 

கூகுள் மொழிபெயர்ப்பில் INDIA (இன்டியா) என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு தமிழ் மொழிபெயர்ப்பைக் கேட்டால் வெறுமனே ஆங்கிலத்தின் தமிழ் ஒலிபெயர்ப்பாக இந்தியா என்று...

08 Mar 2024 05:30 pm

இன்று உலகப் பெண்கள் நாள்!

இன்று கொண்டாடப் படுகிற உலகப் பெண்கள் நாள்- உலக அனைத்து நாட்கள் போலவே இதுவும் போராடிப் பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது. உலகப் பெண்கள் நாளில் பெண்ணுரிமைக்கான தேவை தமிழ்ப்பண்பாட்டில் எழாத நிலையில்- இன்னும்...

14 Jan 2024 06:48 am

பொங்கல் வாழ்த்துக்கள்! இன்று காப்புக்கட்டு. நாளை தமிழர் திருநாள் தைப்பொங்கல்

தமிழர் 5124 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான காப்புக்கட்டு.

29,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5125:

தமிழில் இருந்து கொண்டிருப்பவர்கள் தமிழர்கள்....

07 Jan 2024 08:29 am

இன்னும் இரண்டு கிழமைகள் தொடரவுள்ள 46-வது சென்னை புத்தகக் காட்சி

புத்தக கண்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை கொண்ட 1000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 46-வது சென்னை புத்தகக் காட்சி-...

14 Sep 2023 11:27 am

சனாதனம் அறிவோம்! அயற்சொற்கள் வரிசையில்

சனாதனம் என்கிற தலைப்பு, தமிழ்நாட்டின் பேரளவான பேசுபொருள் ஆகியிருக்கிற நிலையில், சனாதனம் என்கிற அந்த சமஸ்கிருதச் சொல்லில் அப்படி என்ன பாராட்டத்தக்க பொருள் பொதிக்கப்பட்டிருக்க முடியும் என்கிற ஆய்வில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இந்தக் கட்டுரை.

28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125. 

சமஸ்கிருத மொழியை வடஇந்தியர்கள்...

04 Sep 2023 10:38 am

வணக்கம்! தமிழ்ப்பெருமகனாரை அதிபர் ஆக்கி மகிழும் சிங்கப்பூர் மண்ணுக்கும் மக்களுக்கும்

வணங்கி மகிழ்கிறோம்! தமிழ்ப்பெருமகனாரை அதிபர் ஆக்கி கொண்டாடும் சிங்கப்பூர் மண்ணையும் மக்களையும். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் மரபினரான தர்மன் சண்முக ரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

18,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5125.

சிங்கப்பூர்...

15 Aug 2023 07:57 am

எழுபத்தியேழாவது விடுதலைநாள்!

பிரித்தானியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைகிற நிலையில் இந்தியாவிற்கு இன்று 77வது விடுதலைநாள் ஆகும்.

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 
ஆங்கில ஆண்டு 1947ல் ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாள் இந்தியாவுக்கு பிரித்தானியர் விடுதலை வழங்கிச் சென்றனர். 1948 ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாளில் இரண்டாவது...

15 Aug 2023 08:02 am

மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால், இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும். செய்வீர்களா!

மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால், இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும். செய்வீர்களா! என்று கேட்டு உருவாக்கப்பட்ட இந்த விண்ணப்பக் கவிதை- ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளின் பார்வைக்கும், இந்த விண்ணப்பத்தை உள்வாங்க வேண்டும் என்கிற வேண்டுகோகோளோடு மக்கள் பார்வைக்கும்

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125. 
இன்று

05 Jul 2023 05:16 pm

உடனடியாகத் தலையிட்டுள்ளது உச்சஅறங்கூற்றுமன்றம்! சாதகம் கொண்டாடப்பட்ட ஒரு சர்ச்சையான வழக்கில்

பெண்ணிடம் நெருங்கி பழகி விட்டு செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பேராசிரியர் வழக்கில் செவ்வாய் தோஷம் உண்மையா? என்று கேட்டுள்ள அறங்கூற்றுமன்றத்தின் வழக்கின்போக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 
டெல்லி அலகாபாத் பல்கலை கழக பேராசிரியர் ஒருவர் திருமணம் செய்து...

23 Jun 2023 10:29 am

நியூயார்க் நகரில் பேரறிமுகமாகி வருகிறது! மோடியைக் கண்டித்து உலாவரும் எண்ணிமத்திரை கருத்துப்பரப்புதல் வண்டி

அமெரிக்கா சென்று இருக்கும் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை 'கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா' என்று திறனாய்வு செய்யும் எண்ணிமத்திரை பொருத்திய வாகனம் நியூயார்க் நகரில் முதன்மைச் சாலைகளில் வலம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. அமெரிக்காவில் மோடியைத் திறனாய்வு செய்து எண்ணிமத்திரை...

21 Jun 2023 12:13 pm

ஏடாகூடம் வச்சிருக்கேன்! விளையாடலாம் வாங்க

ஏடாகூடம் என்பது அழகான தமிழ்ச்சொல். இந்தச் சொல்லில் மூளைக்கு வலிமை ஏற்றும் ஒரு புதிர் விளையாட்டுக் கருவியைக் கொண்டிருந்தனர் தமிழ்முன்னோர். இது தமிழ்நாட்டில் பலருக்கு தெரியாதிருக்கிறது. ஏடாகூடம் கருவி குறித்து விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. தமிழ்நாட்டில் பலருக்கு...

20 Jun 2023 11:15 am

வல்லரசா! நல்லரசா! எதுஎதில், எத்தனையாவது இடத்தில் இந்தியா? உயரப் பற்றவேண்டியது எந்த ஏணி

'இந்தியா வல்லரசாக வேண்டும்' என்று பல்வேறு தளங்களில் அன்றாடம் வெளியாகும் பதிவைக் கணக்கிட்டால் உறுதியாகப் பத்தாயிரத்தைத் தாண்டும். ஆனால், இந்தியா வாழத் தகுதியான நாடாக, இந்தியா நல்லரசாக உயர வேண்டும் என்கிற பதிவு ஏதும் பேரளவாக இடம் பற்றுவது இல்லை. இந்த இரண்டில் எதற்கான தேவை இல்லை. எதற்கான தேவை இருக்கிறது என்பதை ஆய்வதற்கானதே இந்தக் கட்டுரை....

14 Jun 2023 10:18 am

சீமான் கண்டனம்! அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது ஒன்றிய அரசின் அடக்குமுறை, தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போல பல வேலைகளை பாஜக ஒன்றிய அரசு செய்யும் என நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நடைமுறையாக்கத் துறையினர், மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு...

22 May 2023 03:15 pm

பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறள் வெளியிட்டு நிகழ்வில், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி

பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட பப்புவா நியூகினி நாடும், தோக் பிசின் மொழியும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. 

08,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125: பப்புவா நியூ கினியா ஆஸ்திரேலியாவிற்கு அருகில் அமைந்த தீவு நாடாகும். இந்த நாட்டில் 850...

08 May 2023 05:43 pm

சிந்துவெளிநாகரிகம்! நாவலந்தேய இந்தியாவில் நமக்குக் கிடைத்ததும், கிடப்பில் உள்ளதுமான, தமிழ்முன்னோரின் முதல் நாகரிகம்

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமே தொல்பொருள் ஆய்வு முயற்சியில் கண்டறிப்பட்ட 'கி.மு 3000க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த சிந்துவெளிநாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே...

05 May 2023 03:21 pm

என்ன நடக்கிறது மணிப்பூரில்!

மணிப்பூர் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், என் மாநிலம் பற்றி எரிகிறது என்று சொல்லும் அளவிற்கு அங்கே நிலைமை கைமீறி சென்றுள்ளது. மணிப்பூரில் கடந்த மூன்;று நாட்களாக நடந்து வரும் கலவரத்தை தொடர்ந்து அங்கே போராட்டக்காரர்களை, கலவரர்காரர்களை கண்டதும் சுட உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: மணிப்பூர் கலவரம்...

04 May 2023 10:34 am

பேரறிமுக நடிகரும் இயக்குநருமான மனோபாலா காலமானார்!

அறுபத்தியொன்பது அகவை நடைபெறும் பேரறிமுக நடிகரும் இயக்குநருமான மனோபாலா உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார். அவர்தம் மெய்யால், பெருவெடி வரை பலபிறவிகள் எடுத்துத் தொடரவும், அவர்தம் உயிரால் அவரைத் தேடியிருக்கும் அனைவருக்கும் பட்டறிவு நூலாக பயனாற்றவும் தமிழியல் அடிப்படையில்...

22 Apr 2023 11:11 am

தமிழ்நாடு அரசு 12மணிநேர வேலை சட்டமுன்வரைவை நிறைவேற்றியது! மாபெரும் கலாச்சார மாற்றத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு

அமைப்பு சாரா நிறுவனங்கள் முன்னெடுத்து வந்த 12 மணி நேர வேலை இனி அமைப்பு சார்ந்த நிறுவனங்களிலும் தொடரலாம் என்கிற வகையாக தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வரைவைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டமன்றத்தில் நேற்று பதிகை செய்தார். இது தமிழ்நாட்டை வடஇந்திய மாதிரி நாடாக...

13 Apr 2023 06:45 pm

5125வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும்

5125வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை, உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும், நாட்டுத் தலைமைகளுக்கும் மௌவல் செய்திகள் உரித்தாக்கி மகிழ்கிறது.

30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: தற்பரை என்பது தமிழர் காலக் கணிப்பின் மிக நுட்பமான கால அளவாகும். ஒரு தற்பரை என்பது, பரை என்கிற இசைக்கருவியை...

01 Apr 2023 01:27 pm

தமிழ்நாட்டில் வடஇந்தியர் சிக்கல்களுக்குத் தீர்வு என்ன?

அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் வடஇந்தியர்களின் பேரளவான குடியேற்றமும், பல்வகையான அத்துமீறல்களும், தமிழ்மக்களின் வாழ்வாதாரத்திற்ம் தனித்துவம் பேணலுக்குமான சிக்கலாகப் பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. அந்தநிலையில் தமிழ்நாட்டில் வடஇந்தியர் சிக்கல்களுக்கு தீர்வு என்ன? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிப்பதற்காக...